விகித சம அளவுகள் - KALAI FASHIONS

சனி, 14 டிசம்பர், 2019

விகித சம அளவுகள்


விகித சம அளவுகள் 

பெண்களின் உடலமைப்பு அளவுகள் விகித முறையில் வித்தியாசம் கொண்டிருக்கும்,

உதாரணமாக
மார்புச் சுற்றளவுக்கும், இடுப்புச் சுற்றளவுக்கும் 6 அங்குலம் முதல் 7 அங்குலம் வரையில் வித்தியாசம் இருக்கும்.
மார்புச் சுற்றளவுக்கும்,புட்டச் சுற்றளவுக்குமுள்ள வித்தியாசம் 3 அங்குலம் முதல் 4 அங்குலம் வரையில் இருக்கும்.
இடுப்புச் சுற்றளவுக்கும்,புட்டச் சுற்றளவுக்கும் உள்ள வித்தியாசம் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரையில் இருக்கும்
விகித சம அளவுகளைப் பற்றி,விகித சம அட்டவணையில் கொடுத்திருக்கும் அளவு முறைகளை படித்துக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக